வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அகில இந்தியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவோ கூட இவர்களை மரியாதை செய்ததில்லையே அப்படியிருக்க இந்த வழியிலே வராத ஒரு குடும்பக் கட்சி, " அண்ணா", "அப்பா தந்தை, "அம்மா" என்று குடும்ப உறவுகளைச் சொல்லியும், தமிழ், இனம், என்றெல்லாம் சொல்லியே தமிழக மக்களை உணர்வு பூர்வமாக மூளைச் சலவை செய்த திமுக அவர்களை எப்படி மதிக்கும்? இது அவர்களின் இயல்பே.அண்ணாமலை திமுக ஆட்சியில், நிர்வாகத்தில் அவர்கள் செய்த தவறுகள், லஞ்ச லாவண்யங்கள் இவற்றையெல்லாம் பேசினால் மக்கள் வரவேற்பார்கள்.
ஸ்டாலின் பேசிய பேச்சு ஒன்றை கேட்க முடிந்தது. ..கருணாநிதி தலைவர்களுக்கெல்லாம் தலைவர் ஆற்றல் மிகு தலைவர் என்று தந்தையை புகழ்கிறார். ..அம்பேத்கார் காமராஜர் வஉசி பாரதி எல்லாம் பின்னால் தான் அவர்கள் கணிப்புப்படி என்று அண்ணாமலைக்கு புரிந்தால் சரி.
நாட் ஒன்லி கருணாநிதி பெயர். வருங்காலத்தில் எங்கும் கருணாநிதி, தயாளு, ராசாத்தி, ஸ்டாலின், துர்கா, கனிமொழி, உதயநிதி, இன்பநிதி என்ற பெயர்கள் மட்டுமே எங்கும் இருக்கும். இந்தப் பெயர்கள் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என்ற சட்டம் இயற்றப்படும்.