உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி பாஜ கண்டன ஆர்ப்பாட்டம்! H Raja | BJP | paddy cultivation | Thanjav

நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி பாஜ கண்டன ஆர்ப்பாட்டம்! H Raja | BJP | paddy cultivation | Thanjav

நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி பாஜ கண்டன ஆர்ப்பாட்டம்! H Raja | BJP | paddy cultivation | Thanjavur நெல் கொள்முதலை தாமதப்படுத்தும் தமிழக அரசை கண்டித்து, பாஜ விவசாய அணி சார்பில் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் எச்.ராஜா கலந்து கொண்டார். நெல் கொள்முதலில் லஞ்சம் வாங்குவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

அக் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை