வாசகர்கள் கருத்துகள் ( 1 )
2026 தேர்தலுக்காக அள்ளி விடுகிறார்கள், தமிழகத்தின் மொத்த கடன் தொகை 10 லட்சம் கோடி இருக்கும். 2026 தேர்தலில் வெற்றி அல்லது தோல்வியை கண்டலோ தமிழகம் கடன் என்னும் கடலுக்கு அடியில் போய்விடும். இவர்களின் நோக்கம் அவர்களது நாற்காலியை பாதுகாப்பது தான் குறி. இதில் பாதிக்கப்படுவது மக்களாகிய நாம்.