உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பணிச்சுமையால் இளம் வயதில் மரணம்: அரசு டாக்டர்கள் புகார் Federation of Government Doctors Association

பணிச்சுமையால் இளம் வயதில் மரணம்: அரசு டாக்டர்கள் புகார் Federation of Government Doctors Association

பணிச்சுமையால் இளம் வயதில் மரணம்: அரசு டாக்டர்கள் புகார் Federation of Government Doctors Association| doctors Protest|- FOGDA சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். டாக்டர்களை பணியிட மாறுதல் செய்யும் அசாணையை திரும்ப பெற வேண்டும்; நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைளை வலியுறுத்தினர்.

நவ 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை