/ தினமலர் டிவி
/ பொது
/ Breaking News : தென்காசியில் நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள்: 8 பேர் மரணம் | Tenkasi
Breaking News : தென்காசியில் நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள்: 8 பேர் மரணம் | Tenkasi
Breaking News : தென்காசியில் நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள்: 8 பேர் மரணம் | Tenkasi | Tenkasi Bus Accidet தென்காசியில் 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் தென்காசி - மதுரை ரோட்டில் அச்சம்பட்டி அருகே பயங்கர விபத்து சம்பவ இடத்திலேயே 8 பேர் உடல் நசுங்கி பலி; 30 பேர் படுகாயம் காயமடைந்தவர்களுக்கு தென்காசி அரசு ஆஸ்பிடலில் சிகிச்சை படுகாயமடைந்த பலரது நிலை கவலைக்கிடம்
நவ 24, 2025