உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சட்டவிரோத மண் குவாரிக்காக சாய்க்கப்பட்ட பனை கன்றுகள் | Palm Saplings | Tirupathur

சட்டவிரோத மண் குவாரிக்காக சாய்க்கப்பட்ட பனை கன்றுகள் | Palm Saplings | Tirupathur

சட்டவிரோத மண் குவாரிக்காக சாய்க்கப்பட்ட பனை கன்றுகள் | Palm Saplings | Tirupathur | Environmental Crime திருப்பத்தூர் மாவட்டம், மேல்குப்பம் எம்.ஜி.ஆர் நகரில் முறைகேடாக மண் குவாரி இயங்கி வருகிறது. இங்கு கனரக வாகனங்கள் செல்ல வேண்டும் என்பதற்காக ரோட்டை அகலப்படுத்திய சமூக விரோதிகள் அங்கிருந்த நூற்றுக்கணக்கான பனை கன்றுகளை வேரோடு பிடுங்கி வீசி உள்ளனர். இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் திருப்பத்தூர் கலெக்டர் ஆபீஸில் புகார் அளித்தனர்.

நவ 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை