உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மத்திய அரசின் திட்டங்களால் அதிக பலன் பெற்றது தமிழகம்தான் Prabhu gandhi jain

மத்திய அரசின் திட்டங்களால் அதிக பலன் பெற்றது தமிழகம்தான் Prabhu gandhi jain

மத்திய அரசின் திட்டங்களால் அதிக பலன் பெற்றது தமிழகம்தான் Prabhu gandhi jain|Industrial consultant|Chennai| தமிழகத்துக்கு மத்திய அரசு செய்த நன்மைகள் ஏராளம். கொடுத்த திட்டங்களும் ஏராளம். அதை பயன்படுத்தி பயன்பெற்றவர்களும் அதிகம். இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்ற பொய் பிரசாரத்தை பரப்புகிறார்கள் என சென்னையை சேர்ந்த தொழில் ஆலோசகர் பிரபுகாந்தி ஜெயின் கூறினார்.

டிச 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ