வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நீதியரசர் திரு ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் பற்றிய புத்தகம் தடை செய்யப்படுவது புத்தகம் பறிமுதல் செய்யப்படுவது என்பதோடு மட்டும் ஹை கோர்ட்டின் கோர்ட்டின் அவமதிப்பு எதிர்த்தும் ஹை கோர்ட் தானே நடவடிக்கை எடுத்ததோடு நிற்காமல் பொது வழியில் ஹை கோர்ட் நீதிபதிகளையும் நீதிமன்றங்களையும் தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து விமர்சிப்பதை மெட்ராஸ் ஹைகோர்ட் தலைமை நீதிபதி கடுமையாக அணுகவில்லை என்றால் இந்த தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு என்பது நிச்சயமாக எதிர்காலத்தில் இருக்காது. பொதுஜனங்கள் நீதிமன்றங்களுக்கு பயப்பட மாட்டார்கள் மரியாதை தர மாட்டார்கள். ஆளும் அரசியல்வாதிகள் மட்டுமே பலம் பெறுவார்கள். மேலும் இது தொடர்பாக முன்னாள் நீதியரசர்கள் தரம் தாழ்ந்து நீதிபதிகள் பற்றி பேசுவதையும் ஒரு தனியாக வழக்காகவே எடுத்து நடத்த வேண்டியதும் அவசியம்