வாசகர்கள் கருத்துகள் ( 2 )
திரிஷாவை ஜோசப் விஜய் திருமணம் செய்த பிறகு ஜனநாயகன் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகும்.
விலைவாசி, வேலை வாய்ப்பு, ஊழல் இதெல்லாம் பிரச்சனைகளே இல்லை! ஜனநாயகன் வெளிவராது தான் உலகின் நம்பர் ஒன் பிரச்சனை! அது வெளியாகி விட்டால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும்! நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும்! இந்தியா மறுநாளே வல்லரசு ஆகிவிடும்!