உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அறநிலைய அமைச்சருக்கு காத்திருக்கும் சவால் | HRCE Department Tamil Nadu | Temple Trustees Autonomy

அறநிலைய அமைச்சருக்கு காத்திருக்கும் சவால் | HRCE Department Tamil Nadu | Temple Trustees Autonomy

அறநிலைய அமைச்சருக்கு காத்திருக்கும் சவால் | HRCE Department Tamil Nadu | Temple Trustees Autonomy

ஜூன் 26, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஊர்குருவி
ஜூன் 27, 2026 05:56

அறநிலைய துறை சட்டத்தில் அரசு ஹிந்து கோயில்களை நிர்வகிக்க சட்டம் ஏதுமில்லை .அது தொண்டு மற்றும் அறக்கட்டளைகளுக்க்கானது .தவறாக அறியப்பட்டு நடைமுறையில் உள்ளது .


ஊர்குருவி
ஜூன் 27, 2026 02:53

கடந்த சுமார் 6 மாதங்களாக அரசுக்கு ஹிந்து கோவில்க்ளை நிர்வகிக்கும் சட்டம் ஏதும் இல்லை .அறநிலைய சட்டம் அறக்கட்டளைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களை கண்காணித்து தவறும் நடக்கும்பட்சத்தில் நிர்வாகத்தை தன்வயப்படுத்தி நிர்வாக சீரமைப்புக்காக இயற்றப்பட்ட சட்டம் இது .தவராக புரிந்தறிந்து சட்டத்தின் நோக்கமே சிதைந்துவிட்டது .யாரும் செவிகொடுத்து கேட்பதாக இல்லை .சட்டம்பிரிவு 107 இதைத்தான் சொல்கிறது .ஆர்வமுள்ளவர்களுக்கு அந்த சட்டப்பிரிவு ,107. Act not to affect rights under Article 26 of the Constitution.— Nothing contained in this Act shall, save as otherwise provided in section 106 and in clause 2 of Article 25 of the Constitution, be deemed to confer any power or impose any duty in contravention of the rights conferred on any religious denomination or any section thereof by article 26 of the Constitution"


Sethu
ஜூன் 26, 2026 13:51

why not remove HRCE COMPLETELY.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை