/ தினமலர் டிவி
/ பொது
/ ஹெல்மெட் போடாத ஏட்டு: டிஐஜி வழங்கிய நூதன தண்டனை | UniquePunishment | DIGAction| NoHelmet
ஹெல்மெட் போடாத ஏட்டு: டிஐஜி வழங்கிய நூதன தண்டனை | UniquePunishment | DIGAction| NoHelmet
ஹெல்மெட் போடாத ஏட்டு: டிஐஜி வழங்கிய நூதன தண்டனை | UniquePunishment | DIGAction| NoHelmet சாலையில் ஹெல்மட் அணியாமல் சென்ற தலைமை காவலரை தனது அலுவலகத்துக்கு வரவழைத்த நெல்லை மாவட்ட டிஐஜி திருநாவுக்கரசு, தலைமைக் காவலரிடம் அன்புடன் பேசி நூதன தண்டனை வழங்கி அவரை திருத்தியுள்ளார்.
ஜூன் 29, 2026