வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இதை எதிர்த்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் நடத்துமா?
சென்னை மாம்பழம் ஆவின் பூத்தில் பச்சை நிற பால் பாக்கெட் மிகுந்த தட்டுப்பாடு உள்ளது கடந்த ஒரு மாதமாக கிரீன் பாக்கெட் நுகர்வோர்க்கு காலை முதலே கிடைப்பதில்லை உடனடி நடவடிக்கை தேவை
முன்பு ஒரு முறை கடையில் லூசில் நல்லெண்ணெய் வாங்கினேன். வீட்டிற்கு வந்த பிறகு அதில் ஒரு ஈ இருந்ததை கவனித்தேன். கடைக்கு சென்று வேறு நல்லெண்ணெய் கொடுங்கள் கேட்டேன். கடைக்காரர் ஈ இல்லாமல் கொடுத்தார். வாங்கிக் கொண்டு வந்தேன் வேறு என்ன செய்ய முடியும்.