உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுகவினருக்கு சிறை செல்வது பெருமை: சொல்கிறார் கனிமொழி | Markandeyan MLA Arrest | KanimozhiDMK

திமுகவினருக்கு சிறை செல்வது பெருமை: சொல்கிறார் கனிமொழி | Markandeyan MLA Arrest | KanimozhiDMK

திமுகவினருக்கு சிறை செல்வது பெருமை: சொல்கிறார் கனிமொழி | Markandeyan MLA Arrest | KanimozhiDMK

ஜூலை 21, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

M Ramachandran
ஜூலை 22, 2026 11:44

திருடன் ஓட அதே ஜெயிலில் உங்களைய் போல் சகல வசதியுடன் இருக்கிறானே. நீங்க்க என்ன மக்களுக்காகவே சிறைய்ய்க்கு செல்கிறீர்கள் வாயிலிருந்த நாராசமான் வார்திய்யகள் பிடித்த வார்த்திகள் வருவதால் காவல் துறையை உள்ளேயா போராடுகிறது. அது கூட ஒன்று இரண்டு நாளைக்கு தான். தான் அப்பறம் மீன் வாங்கி வெளியில் வரும்போது நாட்டின் விடுதலைக்கு போறடியாது போனால் கொச்சை வார்தைய்யகள் தரையை தப்பட்டையுடன் ஊர்கோலம்.


VENKATASUBRAMANIAN
ஜூலை 22, 2026 09:22

வெட்கமாக இல்லையா


sankaranarayanan
ஜூலை 22, 2026 07:43

ஓர் எம்.பி. பேசுகிறா பேச்சா இது பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை ஒன்றும் எங்களுக்கு புதிது அல்ல என்று சொல்ல வாய் கூசவில்லை அப்போ உங்கள் கட்சி அரசியல்வாதிகளை அனைவரும் சிறைச்சாலைக்கு செல்லத்தான் தகுதி உள்ளவர்களா நாட்டை ஆளுவதற்கு அவர்களுக்கு தகுதியே இல்லை என்று உங்கள் வாயாலேயே வருகிறதே அவர்களுக்கு இனி தகுதி கிடையாதா இனி அவர்களை திகார் சிறைச்சாலை மாற்றிவிடுவார்கள் அப்புறம் என்ன செய்வீர்கள் அதையும் மீறினால் அந்தமான் சிறைச்சாலையை புதுப்பித்து அங்கே கொண்டுசென்று வைப்பார்கள் போதுமா இது ஓர் எம்பி பேசும் பேச்சாகவே இல்லை l


Mani . V
ஜூலை 22, 2026 06:25

செய்யக்கூடாத அனைத்து மொள்ளமாரித்தனங்களையும் செய்து விட்டு, சிறைக்குச் செல்ல வேண்டியது. அப்புறம், "நாங்கள் பார்க்காத சிறையா?" என்று உருட்ட வேண்டியது. மிசா காலத்தில் ஒருவர் சிறைக்குச் சென்று கொமட்டில் குத்து வாங்கியதும், அலைக்கற்றை ஊழலுக்காக ஜோடியாக சிலர் சிறைக்குச் சென்றதும் மக்கள் அறிவர்.


Indhuindian
ஜூலை 22, 2026 04:54

ஏம்மா திஹார் ஜெயிலை விட்டுடீங்க


Kalyanasundaram Linga Moorthi
ஜூலை 22, 2026 01:00

she will talk like this


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !