உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கைது செய்ய வந்த போலீசுடன் கடும் வாக்குவாதம் | Udhayanidhi | Udhayanidhi Arrest | Arrest Video

கைது செய்ய வந்த போலீசுடன் கடும் வாக்குவாதம் | Udhayanidhi | Udhayanidhi Arrest | Arrest Video

கைது செய்ய வந்த போலீசுடன் கடும் வாக்குவாதம் | Udhayanidhi | Udhayanidhi Arrest | Arrest Video

ஆக 04, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Chandhra Mouleeswaran MK
ஆக 05, 2026 09:39

எல்லாம் சரியாக இருக்குதுங்க இதுக்குப் போயி இந்த உதவாக்கரை நிதி இப்பிடி இத்தினி ஆளுங்களைச் சுத்தி ஒக்கார வச்சுக்கிட்டு நடுங்கறான் வேத்து வடியுது நல்ல நாள்லயே மூஞ்சி அளுது வடியும் பத்து ருவாப் பாலாச்சி வூட்ல நடந்த மாதிரி இங்கியும் ஒரு கூத்துக்கு எதுனாச்சும் பிளான் இருந்ததோ என்னமோ தாத்தன் கைது அன்னிக்கு நடந்த மாதிரி அப்ப என்னவோ நெசம்மாவே தம்புடு ஆதாரத்தோடு எதையோ உளறி வச்சிருக்கறான்


S.F. Nadar
ஆக 04, 2026 20:37

தேவையில்லாத கைது ??


Krishnamurthy Venkatesan
ஆக 04, 2026 13:45

கைதை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுப்போம், சிறைச்சாலை எங்களுக்கு புதிதல்ல, எந்த கொம்பனாலும் எங்களை அசைக்க முடியாது, திடீர் நெஞ்சு வலி, ஹாஸ்பிடல் அட்மிஷன், அய்யோ கொல்றாங்களே......... இவையெல்லாம் அரசியல்வாதிகளின் ரெடிமேட் பதில்கள் /action கள்


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !