வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இப்படி உடனடியாக முடிவுகளை இந்த அரசு எடுக்க வேண்டும், வேண்டாத செலவுகளை திட்டங்களை உதறி தட்டிவிடனும், மெட்ரோ ரெயில் திட்டத்தை மகாபலிபுரம் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சைதாபேட்டை இரும்பு மேம்பாலத்தை மீண்டும் பரிசீலனை செய்யனும் இது இந்தியாவின் அதிசய திட்டம் ,இது650 கோடி அல்வா திட்டமாகும் .