வாசகர்கள் கருத்துகள் ( 3 )
விஜய் சார் பரந்தூர் கான்செல் பண்ணுங்க ., திமுக புள் இன்வெஸ்ட்மென்ட் ., அது தான் எல்லா திமுக காரனும் குதிக்கின்றன கமிஷன் வாங்குன எல்லாரும் குதிக்கிறான் இது எந்த வகையிலும் நாட்டுக்கும் பாதிக்காது , திமுக பினாமி வச்சு இடம் வாங்கி குவிச்சு , எல்லா கொடுமையும் மக்களும் பார்க்கிறார்கள் , இப்ப இருக்குற அரசு ஒன்னும் சும்மா இல்லை , புரிந்து அடங்கவும்
திரு தங்கஆஆஅம் தென்னரசு அவர்கலே , ரொம்ப நல்லவங்க மாதிரி பேசாதீங்க , உங்க பழைய அரசியல் எல்லத்தையம் மூட்டாய் கட்டி வைக்கவும் , மக்கள் ரொம்ப அறிஉடன் இருக்கிறார்கள் , என்ன பயன்பெற உங்க கருத்தை குப்பையில் போடவோம் ,, உங்க குடும்பத்துல அழகான எம் பி அண்ட் எம் ல் ஏ , என்ன கூத்து , மக்கள் கிறுக்கன் , நீங்க புத்திசாலி , தப்பு
முதலைகளின் கண்ணீர், அரசு பணம் கோடானு கோடிகள் சும்மா கொட்டும் ,என மனக்கோட்டை மணல்மேடு ஆனது. மீனம்பாக்கத்தில் இருக்கும் விமான நிலையத்தை இன்னும் நல்ல முறையில் விரிவு படுத்த முடியும், அங்கு வசிப்பவர்களுக்கு கணிசமான ,தாராளமாக இழப்பு தொகை கொடுத்தால் ,மக்களுக்கும் சந்தோஷம் ,அரசின் நோக்கமும் நடக்கும் ..