வாசகர்கள் கருத்துகள் ( 2 )
குடிபோதையில் குற்றங்கள் அதிகரித்துவிட்டது .காவல்துறையினர் செயல்பாடுகளில் குற்றங்களுக்கேற்றவாறு செயல்பாடுகள் மாற்றவேண்டும் .இன்ஸ்பெக்டர் அளவிலான அதிகாரிகள் தங்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ளவும் தீவிரமாண சூழ்நிலையில் தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது உபயோகிக்கவும் அனுமதிவழங்கிடவேண்டும் .அவர்கள் சுடும்போது குறைந்த அளவே பாதிப்பு ஏற்படும்படி பார்த்துக்கொள்ளவும் அறிவுறுத்தவேண்டும் .
பட்டாசு என்ன இந்தியாவின் கண்டுபிடிப்பா அல்லது இந்திய கலாச்சாரமா.