உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 24 மணி நேரத்தில் 29 கி.மீ ரோடு: ஆந்திராவை அசத்திய கின்னஸ் சாதனை | NHAI Road Construction | Andhra

24 மணி நேரத்தில் 29 கி.மீ ரோடு: ஆந்திராவை அசத்திய கின்னஸ் சாதனை | NHAI Road Construction | Andhra

ஆந்திராவின் விஜயவாடா மற்றும் கர்நாடகாவின் பெங்களூரு இடையே, கடப்பா வழியாக எக்ஸ்பிரஸ் ஆறு வழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இது, பாரத்மாலா பரியோஜனா இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், NH544 G என்ற பெயரில் செயல்படுத்தப் படுகிறது. மொத்தம் 624 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த நெடுஞ்சாலையில், ஆந்திராவில் எட்டு மாவட்டங்களும், கர்நாடகாவில் மூன்று மாவட்டங்களும் அமைந்துள்ளன.

ஜன 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ