/ தினமலர் டிவி
/ பொது
/ தஞ்சை, ராமநாதபுரம் பகுதிகளில் என்ஐஏ தேடுதல் வேட்டை! NIA Raid | Thanjavur | Ramanathapuram
தஞ்சை, ராமநாதபுரம் பகுதிகளில் என்ஐஏ தேடுதல் வேட்டை! NIA Raid | Thanjavur | Ramanathapuram
பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் ஆசாமிகள்! செக் வைக்கும் NIA! தமிழகத்தில் பயங்கரவாத செயலை முறியடிக்க காவல் துறையில் கியூ பிரிவு, ஒ.சி.ஐ.யு. எனப்படும் ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவு ஏ.டி.எஸ். எனப்படும் பயங்கரவாத தடுப்பு பிரிவுகள் செயல்படுகின்றன.
ஏப் 21, 2025