உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ராமலிங்கம் வழக்கு; 15 இடங்களில் என்ஐஏ ரெய்டு NIA Raid in Tamilnadu | PMK Ramalingam murder case | P

ராமலிங்கம் வழக்கு; 15 இடங்களில் என்ஐஏ ரெய்டு NIA Raid in Tamilnadu | PMK Ramalingam murder case | P

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் அருகே திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். பாமக நகரச் செயலாளராக இருந்தார். ஹிந்து மதத்தின் மீது அலாதி பற்று கொண்டவர். திருவிடைமருதுார், திருபுவனம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில், ஹிந்துக்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வதை தடுத்து வந்தார். இவரை மர்ம நபர்கள், 2019, பிப்ரவரியில் கொடூரமாக வெட்டிக் கொன்றனர்.

ஆக 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ