தமிழக இளைஞர்களை குறிவைத்து நடந்த ஆபரேஷன் | NIA | Chennai
ஹிஸ்ப் உத் தஹ்ரீர் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தது தொடர்பாக, சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியர் ஹமீது உசேன், அவரின் தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் உள்ளிட்ட ஆறு பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆக 29, 2024