உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மதுரை, திருநெல்வேலி, கோவையில் என்ஐஏ முகாம் | NIA | NIA Investigation | SIMI | Islamic Movement

மதுரை, திருநெல்வேலி, கோவையில் என்ஐஏ முகாம் | NIA | NIA Investigation | SIMI | Islamic Movement

சிமி என்ற இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு 1977ல் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பினர் பல நாசகார செயல்களில் ஈடுபட்டதால் 2001ல் அமைப்பை மத்திய அரசு தடை செய்தது. இருந்தும் சிமி அமைப்பினர் வெவ்வேறு பெயர்களில் இந்திய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவது என்ஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஜூலை 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி