உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கூடலூரில் போக்கு காட்டிய புலி கூண்டில் சிக்கியது! | Nilgiris | Mudumalai | Tiger Capture

கூடலூரில் போக்கு காட்டிய புலி கூண்டில் சிக்கியது! | Nilgiris | Mudumalai | Tiger Capture

அடுத்தடுத்து இருவரை வேட்டையாடிய புலி! கூண்டில் சிக்கியது ஆட்கொல்லி புலியா? வனத்துறை ஆய்வு! நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி லாரஸ்டன் பகுதியில் கடந்த மாதம் 9-ம் தேதி பாலகிருஷ்ணன் என்பவரையும் 21-ம் தேதி ரவிச்சந்திரன் என்பவரையும் புலி தாக்கி கொன்றது. இதையடுத்து, ஆட்கொல்லி புலியை பிடிக்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செப் 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி