பொறுமையுடன் காத்திருந்த உதயநிதி | Nilgiris | Udayanidhi election campaign
நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அமைச்சர் உதயநிதி ஹெலிகாப்டர் மூலம் ஊட்டிக்கு வந்தார். அவர் வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக சோதனை செய்தனர். உதயநிதி காரில் பணம் கொண்டு செல்லப்படுவதாக தென்காசி பாஜ வேட்பாளர் ஜான்பாண்டியன் குற்றம் சாட்டியிருந்தார். இதைத் தொடர்ந்தே, உதயநிதி வந்த ஹெலிகாப்டரில் திடீர் சோதனை நடைபெற்றுள்ளது.
ஏப் 14, 2024