/ தினமலர் டிவி
/ பொது
/ இண்டி கூட்டணி உணர்வை பிரதிபலிக்கும் ராகுலின் பேச்சு | Nirmala Sitharaman | Condemned Rahul | Comment
இண்டி கூட்டணி உணர்வை பிரதிபலிக்கும் ராகுலின் பேச்சு | Nirmala Sitharaman | Condemned Rahul | Comment
லோக்சபா தேர்தலுக்கு பின் முதல் முறையாக பார்லிமென்ட் கடந்த வாரம் கூடியது. தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்கள் பதவியேற்றதை தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் லோக்சபாவில் இன்று நடந்தது. எதிர்கட்சி தலைவர் ராகுல் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய நிலையில், இந்து கடவுள் சிவன் படத்தை காட்டி தனது உரையை தொடங்கினார்.
ஜூலை 01, 2024