/ தினமலர் டிவி
/ பொது
/ மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு Nirmala Sitharaman | Employment Schemes | Budget2024
மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு Nirmala Sitharaman | Employment Schemes | Budget2024
நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்களின் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டிற்காக 5 புதிய திட்டங்களை செயல்படுத்த பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களின் வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடுக்காக ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். இந்த ஆண்டு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்காக ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஜூலை 23, 2024