/ தினமலர் டிவி
/ பொது
/ நிர்மலாவிடம் GST குமுறலை காமெடியாக சொன்ன அன்னப்பூர்னா சீனிவாசன் | Nirmala vs Annapoorna Srinivasan
நிர்மலாவிடம் GST குமுறலை காமெடியாக சொன்ன அன்னப்பூர்னா சீனிவாசன் | Nirmala vs Annapoorna Srinivasan
கோவையில் நடந்த நிகழ்ச்சியில் தொழில் அதிபர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார். அப்போது ஜிஎஸ்டியில் உள்ள முரண்பாடுகள் குறித்து நகைச்சுவை பாணியில் அன்னப்பூர்னா ஓட்டல் அதிபர் சீனிவாசன் அமைச்சரிடம் வைத்த கோரிக்கை கலகலப்பை ஏற்படுத்தியது.
செப் 11, 2024