உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இறுதி நாளில் கோர்ட்டில் நடந்த பரபரப்பு வாதம் Nirmla devi Convicted| Nirmala Case judgement

இறுதி நாளில் கோர்ட்டில் நடந்த பரபரப்பு வாதம் Nirmla devi Convicted| Nirmala Case judgement

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக இருந்தவர் நிர்மலா தேவி. இவர், கல்லூரி மாணவிகளை மூளை சலவை செய்து, பாலியல் ரீதியாக தவறான பாதையில் செல்ல தூண்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான ஆடியோவும் வைரலானது. 2018ல் அருப்புக்கோட்டை போலீசார் நிர்மலா தேவியை கைது செய்தனர். அதன்பின், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில், காமராசர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

ஏப் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி