/ தினமலர் டிவி
/ பொது
/ நித்யானந்தாவின் கைலாசா இருக்கும் இடம் தெரிந்தது: அவரே வெளியிட்ட வீடியோ | Nitthyanada | kailasha_ad
நித்யானந்தாவின் கைலாசா இருக்கும் இடம் தெரிந்தது: அவரே வெளியிட்ட வீடியோ | Nitthyanada | kailasha_ad
சாமியார் நித்யானந்தா மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் கடந்த 2019ல் தலைமறைவானார். பின்னர் கைலாசா என்னும் தீவுக்கு சென்றுவிட்டதாகவும் அதனை இந்துக்களுக்கான தனி நாடாக உருவாக்கியுள்ளதாகவும் நித்யானந்தா கூறினார். தங்களுக்கென தனியாக அரசு, தனி கொடி, பாஸ்போர்ட், நாணயம் உள்ளதாக அறிவித்தார்.
செப் 06, 2026