உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டிரம்ப் நீண்ட நாள் ஆசைக்கு வேட்டு வைத்த நோபல் கமிட்டி | Nobel Prize Committee | Machado Nobel

டிரம்ப் நீண்ட நாள் ஆசைக்கு வேட்டு வைத்த நோபல் கமிட்டி | Nobel Prize Committee | Machado Nobel

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ(Nicolás Maduro) அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்டு தற்போது அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோ-வுக்கு María Corina Machado 2025ம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதை அமெரிக்க அதிபருடன் பகிர்ந்துகொள்ள விரும்புவதாக மச்சாடோ தெரிவித்திருந்தார்.

ஜன 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை