உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking: 2024 மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு | Nobel Prize in Medicine 2024

Breaking: 2024 மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு | Nobel Prize in Medicine 2024

மைக்ரோ RNA ஆய்வில் அற்புதம்! 2 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு 2024 மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது விஞ்ஞானிகள் விக்டர் ஆம்ப்ரோஸ், கேரி ருவ்குன் ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது மைக்ரோ ஆர்என்ஏ கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது டிசம்பர் 10 நோபல் தினத்தன்று வெற்றியாளர்கள் விருதுகளை பெறுவார்கள்

அக் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை