உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போராட்டத்தில் திடீர் வன்முறை; கலவர பூமியாக மாறியது நொய்டா | Noida Workers Protest | Wage Hike

போராட்டத்தில் திடீர் வன்முறை; கலவர பூமியாக மாறியது நொய்டா | Noida Workers Protest | Wage Hike

போராட்டத்தில் வன்முறை வாகனங்களுக்கு தீ வைப்பு! கல்வீச்சு போலீஸ் தடியடி; கண்ணீர் புகை குண்டு வீச்சு ஹரியானா அரசு சமீபத்தில் தொழிலாளர்களின் அடிப்படை மாத சம்பளத்தை 14,000 இருந்து 19000 ரூபாயாக உயர்த்தியது அண்டை மாநிலமான உத்தர பிரதேசத்தில் தொழிலாளர்களின் அடிப்படை மாத சம்பளம், 13000 ரூபாயாக இருக்கிறது.

ஏப் 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி