/ தினமலர் டிவி
/ பொது
/ வடகிழக்கு பருவமழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்! Northeast monsoon | Bay of Bangal | el nino effect
வடகிழக்கு பருவமழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்! Northeast monsoon | Bay of Bangal | el nino effect
பொதுவாக இந்தியாவில், ஜூன் முதல் செப்டம்பர் இறுதி வரை தென்மேற்கு பருவமழை காலம். தென்மேற்கு பருவக்காற்று, அக்டோபர் இரண்டாவது வாரத்தில் விலகும் போது தான், வடகிழக்கு பருவமழை துவங்கும். வடகிழக்கு பருவமழை காலத்தில் தான், வங்கக் கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும். கடலின் வெப்பநிலை அடிப்படையில், இது வலுவடைந்து புயலாக மாறும். இப்படி அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாவதன் காரணமாகவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மழை கிடைக்கும்.
செப் 10, 2024