உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING அடுத்து சென்னை தான்... நெருங்கும் புயல் சின்னம்-புது அப்டேட் | chennai rain today

BREAKING அடுத்து சென்னை தான்... நெருங்கும் புயல் சின்னம்-புது அப்டேட் | chennai rain today

சென்னையை நோக்கி படிப்படியாக நகரும் புயல் சின்னம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்தடுத்து வலுவடைந்தது நேற்று மாலை 5:30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது அப்போது சென்னையில் இருந்து 490 கிமீ தூரத்தில் இருந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்கள், தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்கிறது நள்ளிரவில் சென்னையில் இருந்து 460 கிமீ தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இருந்தது மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்கிறது என்று இந்திய வானிலை மையம் அதிகாலையில் அப்டேட்

அக் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை