உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டில்லியில் காற்று மாசு, வட மாநிலங்களில் பனிப்பொழிவு அதிகரிப்பு Dence Fog in North India

டில்லியில் காற்று மாசு, வட மாநிலங்களில் பனிப்பொழிவு அதிகரிப்பு Dence Fog in North India

டில்லியில் காற்றின் தரக்குறியீடு தொடர்ந்து மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. பல்வேறு இடங்களில் AQI 350க்கு மேல் உள்ளதால், மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. காற்று மாசை குறைக்க கட்டுமான பொருட்களை ஏற்றி வரும் வானங்கள், பழைய டீசல் வாகனங்களுக்குத் தடை, பேட்டரி வாகனங்கள் மற்றும் புகை உமிழாத புதிய வகை வாகனங்கள் மட்டுமே சாலைகளில் இயங்க அனுமதி என, அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

டிச 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை