கிராமப்புற உணவகங்களில் கண்காணிப்பு அவசியம் | Note for Vote | Kancheepuram
காஞ்சிபுரம் லோக் சபா தொகுதியில் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. திமுக சார்பில் செல்வம், அதிமுகவில் ராஜசேகர், பாமகவில் ஜோதி வெங்கடேசன், நாம் தமிழர் கட்சியில் சந்தோஷ்குமார் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என அதிமுக தீவிர முயற்சி செய்து வருகிறது. திமுக தொகுதியை தங்கள் வசம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறது.
ஏப் 15, 2024