/ தினமலர் டிவி
/ பொது
/ பெகாசஸ் வழக்கில் சுப்ரீம் கோர்ட் நெத்தியடி | pegasus case | supreme court on pegasus case | spyware
பெகாசஸ் வழக்கில் சுப்ரீம் கோர்ட் நெத்தியடி | pegasus case | supreme court on pegasus case | spyware
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த NSO நிறுவனம் பெகாசஸ் என்ற பெயரில் போன்களை வேவு பார்க்கும் ஸ்பைவேர் மென்பொருள் தொழில் நுட்பத்தை உருவாக்கி பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது. இந்திய அரசும் இந்த தொழில்நுட்பத்தை வாங்கி எதிர்கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகை துறையைச் சேர்ந்தவர்களை வேவு பார்ப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் Brittas, பத்திரிகையாளர் என்.ராம், சமூக ஆர்வலர்கள் என பலர் 2021ல் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.
ஏப் 29, 2025