உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கட்டுப்பாடுடன் இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' NSA Ajit doval|message to world |operation sindoor

கட்டுப்பாடுடன் இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' NSA Ajit doval|message to world |operation sindoor

பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இந்த ஆபரேஷன் பற்றி, அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன், நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தொலைபேசியில் பேசினார்.

மே 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி