/ தினமலர் டிவி
/ பொது
/ கடல் மாநாடு நடத்த கடலில் இறங்கிய சீமான் | NTK | Seaman | Sea | Tiruchendur | Naam Tamilar Party |
கடல் மாநாடு நடத்த கடலில் இறங்கிய சீமான் | NTK | Seaman | Sea | Tiruchendur | Naam Tamilar Party |
இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கில், மரங்களின் மாநாடு, மலைகளின் மாநாடு, தண்ணீர் மாநாடு, கடல் மாநாடு, மாடுகளின் மாநாடு என அடுத்தடுத்து மாநாடுகள் நடத்தப்படும் என சில மாதங்களுக்கு முன் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடியாக அறிவித்தார். அதன்படி கடந்த ஜூலையில் மதுரையில் ஆடு, மாடுகள் மாநாட்டை நடத்தினார். ஆடு, மாடுகள் மலையில் மேய்ச்சலுக்கு செல்ல தடையை நீக்க வேண்டும் என தீர்மானம் போட்டார். அதற்காக ஆயிரக்கணக்கான மாடுகளை காட்டிற்குள் மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.
அக் 04, 2025