உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கரும்பு விவசாயி சின்னம் வாங்கிய கட்சிக்கு வந்த சிக்கல் | NTK | Seeman | Election 2024

கரும்பு விவசாயி சின்னம் வாங்கிய கட்சிக்கு வந்த சிக்கல் | NTK | Seeman | Election 2024

நாம் தமிழர் கட்சி 2019 லோக்சபா, 2021 சட்டசபை தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது. ஆனால் இந்த லோக்சபா தேர்தலில் நாம் தமிழருக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை. வீரா ரெட்டி தலைமையிலான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு அந்த சின்னம் ஒதுக்கப்பட்டது.

மார் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ