தமிழ் மொழியில் பேசுறவர் இப்படி சொல்றது சரியா? Seeman| NTK| ambil mahesh| dmk|
தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது நடந்த பிழைக்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் பொங்கி எழுந்தன. இதை சீமான் விமர்சித்து இருந்த நிலையில், அவருக்கு அமைச்சர் மகேஷ் பதில் அளித்தார்.
அக் 20, 2024