உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆம்ஸ்ட்ராங் அதிர்ச்சி அடங்கும் முன் அடுத்த சம்பவம் | NTK Balasubramanian death | Madurai

ஆம்ஸ்ட்ராங் அதிர்ச்சி அடங்கும் முன் அடுத்த சம்பவம் | NTK Balasubramanian death | Madurai

மதுரையில் நாம் தமிழர் நிர்வாகி பாலசுப்பிரமணியன் ஓட ஓட வெட்டி கொலை மதுரை வடக்கு தொகுதி துணை செயலாளராக இருந்தார் பாலசுப்பிரமணியன் வாக்கிங் சென்ற போது மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர் சடலத்தை கைப்பற்றி தல்லாகுளம் போலீசார் தீவிர விசாரணை அமைச்சர் தியாகராஜன் வீட்டு பக்கத்தில் நடந்த கொலையால் அதிர்ச்சி

ஜூலை 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி