/ தினமலர் டிவி
/ பொது
/ இந்தியா வசம் 190 அணு ஆயுதங்கள்: எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு | nuclear missile | India
இந்தியா வசம் 190 அணு ஆயுதங்கள்: எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு | nuclear missile | India
இந்தியாவின் அணு ஆயுத பலம் அதிகரிப்பு அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல் இந்தியா அணு ஆயுதங்களை பெருக்கி வருவதாகவும், இந்தியாவிடம் தற்போது உள்ளதை விட வருங்காலத்தில் அணு ஆயுதங்கள் அதகரிக்க வாய்ப்புள்ளதாகவும், அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
செப் 11, 2026