உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நள்ளிரவில் தொடர்ந்த நர்ஸ்கள் போராட்டம் | Nurses Protest | Rajarathinam Stadium | Chennai

நள்ளிரவில் தொடர்ந்த நர்ஸ்கள் போராட்டம் | Nurses Protest | Rajarathinam Stadium | Chennai

துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டிப்ளமோ, பிஎஸ்சி நர்சிங் முடித்த நர்சுகள் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, நிலுவையில் உள்ள தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இரவில் அவர்களை களைந்து போக சொல்லி போலீசார் கைது செய்ய முயன்றதால் தள்ளுமுள்ளு உருவாகியது. #NursesProtest | #RajarathinamStadium | #Chennai | #TNGovt | #CMVijay | #HealthDepartment

அக் 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை