உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஹார்முஸ் ஜலசந்தியை வென்ற இந்தியா Iran war | India Iran ties | strait of hormuz | oil tanker mumbai

ஹார்முஸ் ஜலசந்தியை வென்ற இந்தியா Iran war | India Iran ties | strait of hormuz | oil tanker mumbai

அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து கடந்த மாதம் 28ம் தேதி ஈரான் மீது போர் தொடுத்தன. முதல் நாளே உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். தொடர்ந்து ஈரான் மீது குண்டு மழை பொழிகிறது. அதே நேரம், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படை தளங்கள் இருக்கும் வளைகுடா நாடுகள் மீது ஈரானும் சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. போர் நடந்த முதல் நாளே தங்கள் கடல் பரப்பில் வரும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முழுமையாக கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. பெர்சியன் வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடா நடுவே இந்த ஹார்முஸ் ஜலசந்தி அமைந்துள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து அனைத்து விதமான வர்த்தகமும் இதன் வழியாகவே நடக்கிறது. கச்சா எண்ணெய், எரிவாயு ஏற்றிக்கொண்டு இந்த வழியாக தான் கப்பல்கள் அரபிக்கடலுக்கு வர முடியும். #OilTrade #MiddleEastConflict #Geopolitics #MaritimeSecurity #StrategicTradeRoutes #IndiaIranRelations #OilIndustry #GlobalEconomy #EnergySecurity #HormuzCrisis #TradeTensions #IndianOil #TankerRoutes #SustainableTrade #AsiaRelations #InternationalRelations #IranWar #IndiaIranTies #StraitOfHormuz #OilTankerMumbai

மார் 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !