உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எண்ணெய் எடுக்கும் எளிய மெஷின் கோவையில் விற்பனை! Oil Vending Machine | Coimbatore

எண்ணெய் எடுக்கும் எளிய மெஷின் கோவையில் விற்பனை! Oil Vending Machine | Coimbatore

கோவையை சேர்ந்த நிறுவனம் வீட்டிலேயே எண்ணெய் எடுக்கும் எளிய இயந்திரத்தை வடிவமைத்துள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் எண்ணெய் வித்துக்களை கொண்டு வீட்டிலேயே எளிய முறையில் கலப்படம் இல்லாத எண்ணெய் எடுத்து கொள்ளலாம். இதன் செயல்பாடு குறித்தும், நன்மை குறித்தும் இயந்திரத்தை வடிவமைத்தவர் விளக்குகிறார்.

ஜூலை 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை