உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வாழ விருப்பமின்றி சிலிண்டர் வெடிக்க செய்த தம்பதி: மனைவி மரணம் | Old age doctor |Mayiladuthurai

வாழ விருப்பமின்றி சிலிண்டர் வெடிக்க செய்த தம்பதி: மனைவி மரணம் | Old age doctor |Mayiladuthurai

மயிலாடுதுறை அருகே நீடூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ஹோமியோபதி டாக்டர் இளங்கோவன், வயது 69. மனைவி செந்தாமரை வயது 59. தம்பதிக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். மகன் குடும்பத்துடன் வீட்டின் மேல் பகுதியில் வசிக்கிறார். இளங்கோவனுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. செந்தாமரை சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்களை மகன் சரிவர கவனிக்கவில்லை என கூறப்படுகிறது.

ஜன 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை