ஒலிம்பிக்கில் டீமில் இடம்பிடித்த தமிழக வீரர்கள்
ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26ல் தொடங்கி ஆகஸ்ட் 11 வரை பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற உள்ளது. இந்தியாவை சேர்ந்த 28 வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள உள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த பிரவீன் சித்திரவேல், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ், சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ் ஆகிய 5 பேரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
ஜூலை 04, 2024