/ தினமலர் டிவி
/ பொது
/ அமைதிக்காக ஐநாவில் பிரார்த்தித்த பிரபோவோ Om shanty|indonesia| Israel vs Palestine|
அமைதிக்காக ஐநாவில் பிரார்த்தித்த பிரபோவோ Om shanty|indonesia| Israel vs Palestine|
ஐக்கிய நாடுகள் பொது சபையின் 80-வது கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடக்கிறது. இதில் பாலஸ்தீன பிரச்னை, இஸ்ரேல்-காஸா போர் போன்றவை விவாதிக்கப்படுகின்றன. உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று பேசி வருகின்றனர். இன்று நடந்த கூட்டத்தில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ Prabowo Subianto பேசினார். பாலஸ்தீன பிரச்னை குறித்த அவருடைய கருத்துகள் பலரின் கவனத்தை ஈர்த்தன.
செப் 24, 2025