உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING ஓமலூர் ரயில்வே சுரங்கப்பாதையில் பகீர் சம்பவம் Omalur Rain Tragedy | railway sub way crisis

BREAKING ஓமலூர் ரயில்வே சுரங்கப்பாதையில் பகீர் சம்பவம் Omalur Rain Tragedy | railway sub way crisis

விடிய விடிய தத்தளித்த கார் வெள்ளத்தில் மூழ்கிய தம்பதி உலுக்கும் சோகம் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நெஞ்சை பிழியும் கோர சம்பவம்-அதிர்ச்சி ரயில்வே சுரங்கப்பாதை மழை வெள்ளத்தில் சிக்கி காரிலேயே பலியான தம்பதி செம்மந்தாம்பட்டி ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழை வெள்ளம் காரில் வந்த தம்பதி சுரங்கப்பாதையை கடக்க முயன்ற போது கோர சம்பவம் வெங்கடாசலம் வயது 75, மனைவி ராதா வயது 70 பலியான சோகம் வெள்ளத்தில் சிக்கிய காருக்குள்ளேயே இரவோடு இரவாக போராடி மரணத்தை தழுவிய அதிர்ச்சி காலையில் கார் தண்ணீரில் மிதப்பதை கண்டு ஸ்பாட்டுக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் காரை மீட்டபோது உள்ளே தம்பதி சடலமாக இருப்பதை கண்டு இதயம் நொறுங்கிய வீரர்கள் ரயில்வே சுரங்கப்பாதை மழை வெள்ளத்தில் சிக்கி தம்பதி பலியான சம்பவத்தால் அதிர்ச்சி

மே 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை